பொரளை, டி.எஸ். சேனநாயக்க மாவத்தை மற்றும் மொடல் பாம் வீதி சந்திக்கு அருகில் உள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர்க் கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளமையே இந்நிலைமைக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது.