பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

இதன்காரணமாக, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

அபாயகரமான பகுதிகள் மற்றும் மாவட்டங்கள்:

சிவப்பு எச்சரிக்கை

காலி: நெலுவ களுத்துறை: வலல்லாவிட்ட கண்டி: பஸ்பாகே கோரளை கேகாலை: மாவனெல்லை, தெரணியகலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட நுவரெலியா: நோர்வுட், கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, கொத்மலை மேற்கு இரத்தினபுரி: இரத்தினபுரி 

அபாய எச்சரிக்கை

கொழும்பு: பாதுக்கை காலி: நாகொட, தவலம களுத்துறை: பாலிந்தநுவர, அகலவத்தை, புளத்சிங்ஹல, இங்கிரிய கண்டி: கங்க இஹல கோரளை, உடபலாத கேகாலை: வரக்காப்பொல, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல மாத்தறை: அத்துரலிய, கொடப்பொல, அக்குரஸ்ஸ, பிட்டபத்தர நுவரெலியா: தலவாக்கலை இரத்தினபுரி: பெல்மடுல்ல, குருவிட்ட, அயகம, நிவித்திகல, கலவானை, எலபாத 

எச்சரிக்கை

manel