நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில் manel September 18, 2026 உள்நாடு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest