CID யின் புதிய பணிப்பாளராக ரொஷான் அமரசிங்க நியமனம்

CID யின் புதிய பணிப்பாளராக ரொஷான் அமரசிங்க நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

manel