குவைத்திற்கான ஶ்ரீலங்கன் விமானசேவைகள் இடைநிறுத்தம்!

குவைத்திற்கான ஶ்ரீலங்கன் விமானசேவைகள் இடைநிறுத்தம்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டுக்கான தமது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஜூலை 26 வரையான ஒரு வாரம் வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

manel