இன்றைய இலங்கை ரூபாய் பெறுமதி manel June 8, 2026 உள்நாடு இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாளாந்த செலாவணி வீதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை இன்று 331.22 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதன் விற்பனை விலை இன்று 341.04 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest