கருப்பு திரைப்படத்தின் 10 நாட்களில் செய்துள்ள வசூல்!

கருப்பு திரைப்படத்தின் 10 நாட்களில் செய்துள்ள வசூல்!

சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. 

கடந்த மே 15 ஆம் திகதி ரிலீஸ் ஆன இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில், 10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 10 நாட்களில் கருப்பு திரைப்படம் 250 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யபோகிறது, 300 கோடி ரூபா மைக்கலை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

manel