இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபாய் 57 சதம், விற்பனை பெறுமதி 322 ரூபாய் 27 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 379 ரூபாய் 25 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 90 சதம், விற்பனைப் பெறுமதி 413 ரூபாய் 58 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபா 80 சதம், விற்பனைப் பெறுமதி 236 ரூபாய் 98 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 233 ரூபாய் 18 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 254 ரூபாய் 43 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

