களநிலைப் பணியாளர்களான குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஆரம்ப சுகாதார தாதியர் மற்றும் மேற்பார்வைக் குழுக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இன்மையால், தேவையான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.