களனி ஆற்று நீர்மட்டம் உயர்வு: நாகலகம் வீதியில் 7.4 அடி நீர்! எஸ். ரஜீவன் November 30, 2025 முதன்மைச் செய்திகள் களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் 7.4 அடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Share Now Facebook Twitter Linkedin Pinterest