கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது

கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது

தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் தெரிவிப்பு

எஸ். ரஜீவன்