மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. 

அதன்படி, கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 

24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 325,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 300,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

எஸ். ரஜீவன்