க. பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் கையளிப்பு எஸ். ரஜீவன் November 9, 2025 முதன்மைச் செய்திகள் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சை மத்திய நிலையங்களில் கையளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest