5 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 47பேர் கைது

5 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 47பேர் கைது
கோப்பப் படம்

5 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 47பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார், நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ஐந்து இந்தியப் படகுகள் மற்றும் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எஸ். ரஜீவன்