பாலியல் விடுதிகள் முற்றுகை! manel June 19, 2026 உள்நாடு கொழும்பின் புறநகரான தலவத்துகொட பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட 09 பாலியல் விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த முற்றுகை நடவடிக்கைகளின் போது 34 பெண்கள் உட்பட 43 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். Share Now Facebook Twitter Linkedin Pinterest