கொஸ்கமையில் துப்பாக்கிச் சூடு எஸ். ரஜீவன் December 3, 2025 உள்நாடு கொஸ்கம – பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Share Now Facebook Twitter Linkedin Pinterest