முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

manel