முதலமைச்சர் விஜய் பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார்

முதலமைச்சர் விஜய் பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார்

தமிழக 17 ஆவது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார். 

இதன்போது, தற்காலிக சட்டசபைத் தலைவர் கருப்பையா உரையாற்றினார். 

அவர், “இன்னல்கள் இருந்தாலும் தவிடு பொடியாக்கி தகர்த்தெழுந்து தமிழ்நாட்டில் முதலமைச்சராகி உள்ளார் விஜய். இளைஞர்களின் எழுச்சி நாயகன், நாடு முழுவதும் உச்சரிக்கும் மூன்றெழுத்து மந்திரம் முதல்வர் விஜய்” என தெரிவித்தார்.

manel