மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அமீர் காலமானார் எஸ். ரஜீவன் October 13, 2025 உள்நாடு கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது Share Now Facebook Twitter Linkedin Pinterest