பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு நிவாரண நிதியாக 50மில்லியன் எஸ். ரஜீவன் November 28, 2025 உள்நாடு நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு பேரிடர் நிவாரண செலவின வரம்பு ரூ. 50 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest