பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு தழுவிய ரீதியில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

manel