சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை!

சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் மொரட்டுவ மாநகர சபை மேயர் சமன் லால் பெர்னாண்டோவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

மொரட்டுவ மாநகர சபையின் வீதி அபிவிருத்தி திட்டங்களை தமது நண்பர்களுக்கு வழங்கி அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

manel