கொத்மலை அணைக்கட்டுப்பகுதியில் கனரக வாகனப் போக்குவரத்து நிறுத்தம் எஸ். ரஜீவன் December 9, 2025 உள்நாடு கொத்மலை அணைக்கட்டுப் பகுதியில் கனரக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். Share Now Facebook Twitter Linkedin Pinterest