கொடகே பதிப்பகத்தின் நிறுவனர் காலமானார்

கொடகே பதிப்பகத்தின் நிறுவனர் காலமானார்

கொடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 90 வயதாகும்.

1936 ஆம் ஆண்டு மே மாதம் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாலட்டுவ கிராமத்தில் பிறந்த இவர், ஒன்பது உடன்பிறப்புகளைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவது பிள்ளையாவார்.

manel